April 27, 2024

Chief Stalin

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மறைவுக்கு இரங்கல்... ஆர்.எம்.வீரப்பன் மறைவு அரசியலில் மட்டுமின்றி திரை, இலக்கிய, ஆன்மீகத் துறைகளுக்கும் பேரிழப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும்...

பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும்… முதல்வர் கடிதம்

சென்னை: நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், இன்றைய நம்...

காணொலி வாயிலாக வெள்ளம் பாதித்த 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: காணொலி மூலம் ஆலோசனை... வெள்ளம் பாதித்துள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். கன்னியாகுமரி,...

ரூ.3,233 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது… முதல்வர் பெருமிதம்

சென்னை: பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் 9 நாள் சுற்றுப்பயணத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]