April 26, 2024

Famous

10 ஏழைப் பெண்களுக்கு திருமணம்… கொரோனா காலத்தில் உதவி…. சேசு

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் என்கிற சேசு. விஜய் டிவியில் வெளியான 'லொள்ளு சபா' படத்தின் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு வீராப்பு, ஐந்தாம்படை,...

புகழ்பெற்ற தொழில் நகரமாக தூத்துக்குடி பிரகாசிக்கும்: கனிமொழி உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் 2-வது முறையாக போட்டியிடும் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து முதன்முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான...

அர்ஜூன் சிங் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் பின்னணி பாடகி அனுராதா பட்வால்

புதுடெல்லி: அனுராதா பட்வால் ஹிந்தி திரையுலகின் பிரபல பின்னணி பாடகி. ஆயிரக்கணக்கான ஹிந்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இது தவிர மராத்தி, ஒரியா, பெங்காலி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட...

மகாபாரதம் நடிகர் பரத்வாஜ் மீது ஐஏஎஸ் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடித்து பிரபலமானவர் நிதிஷ் பரத்வாஜ். இவர் சமீபத்தில் தனது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா பரத்வாஜ் மீது போலீசில் புகார் அளித்திருந்தார்....

தனது பெயரில் மோசடி நடப்பதாக பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் எச்சரிக்கை

சினிமா: டீப் ஃபேக் வீடியோ மூலம் நடிகைகளை தவறாக சித்தரித்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே நடிகைகளுக்கு அடுத்தத் தலைவலி தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை...

நேபாள பசுபதிநாத் கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுத்தால் ரூ.2,000 அபராதம்

காத்மண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பாக்மதி நதிக்கரையில் உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும்...

சீனாவில் சாகசம் செய்ய நினைத்து 68-வது மாடியிலிருந்து கீழே விழுந்து இன்ஸ்டா பிரபலம்

ஹாங்காங்: பிரான்சை சேர்ந்த 30 வயதான ரெமி லூசிடி தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார். உயரமான கட்டிடங்களின் சுவர்களில் ஏறி சாகசம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அதை...

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் இது தான்!

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடன இயக்குனர் காதர் உசேனை காதலித்து திருமணம்...

எதிர்நீச்சல் புகழ் கனிகாவின் கணவர் இவர்தானா? அவர் வெளியிட்ட புகைப்படம்!

இயக்குனர் மணிரத்னம் தயாரித்து அவரது உதவியாளர் சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பிறகு எதிரி, வரலாறு...

உடல் வாகுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையே: ஷகிலாவின் கேள்வியால் கவர்ச்சிப் புயல் அதிர்ச்சி

சென்னை ;  டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. டிக்டாக்கில் இரட்டை அர்த்த வசனங்களில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார் இலக்கியா. அரைகுறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]