புதிதாக அறிமுகமாகியுள்ள ஐபோன் 17 AIR மாடல், இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் மெல்லிய (5.6 mm) மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
256 GB ரூ.1.19 லட்சம், 512 GB ரூ.1.39 லட்சம், 1 TB ரூ.1.59 லட்சமாக விலை நிர்ணயம். 165 கிராம் எடை கொண்டது.
💥 விலை குறைப்பு :
iPhone 17 சீரியஸ் போன்கள் வெளியான நிலையில் இந்தியாவில் iPhone 16 மாடல் போன்களின் விலை ரூ.10,000 குறைப்பு.
iPhone 16 போனின் புதிய விலை ரூ.69,900 ஆகவும், iPhone 16 plus விலை ரூ.79,900 ஆகவும் நிர்ணயம்.