புதுடில்லி: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4ம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.