By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு
    1 Min Read
    உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்
    1 Min Read
    ஹெஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
    0 Min Read
    ரூ.100 கோடி மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் கடத்தி வந்த 6 பேர் கைது
    1 Min Read
    உயிருடன்தான் இருக்கிறேன்… மீண்டும் வீடியோ வெளியிட்ட நெதன்யாகு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    விமானங்களில் குறைந்தது 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    1 Min Read
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
    சிறுநீரகம் சிறப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கருணைக்கிழங்கில் அடங்கியுள்ள நன்மைகள்
    1 Min Read
    வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
    1 Min Read
    ஆவி பிடித்தால் முதுமை தோற்றத்தை தடுக்கலாம்!
    1 Min Read
    ஏராளமான நன்மைகளை உள்ளடக்கிய வெங்காயத்தாள் கீரை
    1 Min Read
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பாம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு
உலகம்

எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு

Nagaraj
Last updated: March 22, 2026 5:26 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஈரான்: எதிரிக் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸைக் கடந்து செல்லலாம் என்று ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலை தவிர மற்ற அனைத்துக் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லலாம் என ஈரான் அறிவித்துள்ளது. ‘ஈரான் அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்கவேண்டும்’ என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை தவிர மற்ற அனைத்துக் கப்பல்களுக்கும் அந்த நீர்வழி திறந்தே இருக்கும் என தெஹ்ரான் தெரிவித்துள்ளது.

“ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள், தெஹ்ரானுடன் (ஈரான் அரசுடன்) பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஜலசந்தியைக் கடந்து செல்லலாம்” என சர்வதேச கடல்சார் அமைப்பிற்கான ஈரானியப் பிரதிநிதி அலி மூசாவி தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், வளைகுடாவில் மாலுமிகளைப் பாதுகாக்கவும் ஐ.நா. அமைப்புடன் ஒத்துழைக்க தெஹ்ரான் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் “தற்போதைய சூழ்நிலைக்கு” ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் “ராஜதந்திரமே ஈரானின் முன்னுரிமையாகத் தொடர்கிறது. இருப்பினும், ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்படுவதும், பரஸ்பர நம்பிக்கையும், உறுதியும்தான் அதைவிட முக்கியமானவை” என்றும் கூறினார்.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கிய எரிசக்தி விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, ‘ஒரு லிட்டர் எண்ணெய் கூட’ அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டாளிகளைச் சென்றடைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, ஈரான் பிப்ரவரி 28 அன்று மூடியது.

இதனால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. மறுபுறம் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட நேட்டோ நாடுகள் மறுத்தநிலையிலும், ஹார்முஸ் ஜலசந்தியில் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க, ஒரு கடற்படை கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

You Might Also Like

புதிய தமிழகம் கட்சி தேர்தலில் தனித்து போட்டியா?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பாம்

அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி இலக்கு… முதல்வர் ஸ்டாலின் பதிவு

புதுச்சேரியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்

TAGGED:அமெரிக்காஅறிவிப்புஇஸ்ரேல்ஈரான்காரணம்தாக்குதல்கள்ஹார்முஸ் ஜலசந்தி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?