By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தாய்லாந்து புத்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா உருவம்
    1 Min Read
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!
    1 Min Read
    தோல் சுருக்கங்களை சரி செய்ய இதை முயற்சி செய்யுங்கள்!
    1 Min Read
    வாய்வு தொல்லையிலிருந்து விடுபட பூண்டு பால் அருந்துங்கள்!!
    1 Min Read
    சமையலுக்கு மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!!
    1 Min Read
    முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற சில இயற்கை குறிப்புகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: போரை விரும்பாதவர்களுக்கான படம் நீளிரா… நடிகர் சூர்யா பாராட்டு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > போரை விரும்பாதவர்களுக்கான படம் நீளிரா… நடிகர் சூர்யா பாராட்டு
சினிமா

போரை விரும்பாதவர்களுக்கான படம் நீளிரா… நடிகர் சூர்யா பாராட்டு

Nagaraj
Last updated: April 3, 2026 6:41 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நீளிரா படம் போரை விரும்பாதவர்களுக்கான படம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நவீன் சந்திரா நடிப்பில், சோமீதரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘நீளிரா’. இதனை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்ச் சூழலில், ஒரு திருமணம் நடைபெறுவதற்காகக் காத்திருக்கும் மணமக்கள் மற்றும் இரு வீட்டார் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ‘நீளிரா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், ‘நீளிரா’ படம் குறித்து நெகிழ்ச்சி வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் சூர்யா கூறியிருப்பதாவது: நீளிரா என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். சம காலத்தில் நடைபெறும் போர்களால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது சாதாரண, எளிய மக்கள் தான்.

ஒரு போர் சூழலில் ஒரு கல்யாணம் நடக்கிறது, அந்த இரவை எப்படி கடக்கிறார்கள், எத்தனைப் பேர் பிழைக்கிறார்கள் என்பதை எமோஷனல் த்ரில்லர் ஆக இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது அந்த இரவை உணர்ந்தவர், அந்த இரவை கடந்தவரே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.

இலங்கை தமிழர் நண்பர் சோமிதரன். கடந்த கால போர், இப்ப இருக்கிற சூழல் இதற்கெல்லாம் ஒரு மவுன சாட்சியா இந்தப் படம் நம் எல்லோர் மனசிலும் நிலைச்சு இருக்கும்னு நான் நம்புறேன். இது போரை விரும்பாதவர்களுக்கான படம் என்று கூறியுள்ளார்.

You Might Also Like

தேர்தலுக்கு முன்பாக வெளியாகிறது டிஎன் 2026 திரைப்படம்

தேர்தலுக்கு முன்பாக வெளியாகிறது டிஎன் 2026 திரைப்படம்

லெஜண்ட் சரவணன் சொன்னது எனக்கு பெரிய பாடமாக இருந்தது… இயக்குனர் துரை செந்தில்குமார் நெகிழ்ச்சி

இப்படியும் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொண்டேன்… இயக்குனர் செல்வராகவன் பாராட்டு மழை

தெலுங்கு படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு சம்பளம் ரூ.50 கோடியாம்

TAGGED:Neelirapast warssilent witnessSri Lankan TamilsThose who do not want warஇலங்கை தமிழர்கடந்த கால போர்நீளிராபோர் விரும்பாதவர்கள்மவுன சாட்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?