By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
    டெல்லியில் ‘குவாட்’ மாநாடு: சர்வதேசப் போர் குறித்து இந்தியா தலைமையில் ஆலோசனை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
    டெல்லியில் போக்குவரத்து சங்கங்கள் 3 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
    1 Min Read
    நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி: தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்!
    1 Min Read
    பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையிறங்கியபோது ஏர் இந்தியா விமானம் விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாகன கண்காணிப்பு கருவி (VLTD) ஆலோசனை
    1 Min Read
    சுங்கக்கட்டண உயர்வை திரும்பப்பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!
    1 Min Read
    தாயைப் பிரிந்த குட்டி யானை மீட்பு: மீண்டும் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்!
    1 Min Read
    ‘எபோலா’ வைரஸ் அச்சுறுத்தல்: சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!
    1 Min Read
    கால்நடை மருத்துவம்: மே 25 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘கருப்பு’ படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘கருப்பு’ படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சினிமா

‘கருப்பு’ படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Nagaraj
Last updated: May 22, 2026 5:45 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர்கள் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் கருப்பு. இந்த படம் கடந்த 15-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் நீதித்துறை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கருப்பு படத்தில் இந்திய நீதித்துறையையும், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும், வக்கீல்களையும் கடுமையாக விமர்சனம் செய்து, அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிபதி கதாபாத்திரம் லஞ்ச நடவடிக்கைகள் ஈடுபடுவது போலவும், மது அருந்துவது போலவும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தை தொடர்ந்து திரையிட அனுமதித்தாலோ, ஓ.டி.டி. தளங்களில் வெளியிட அனுமதித்தாலோ நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். எனவே, இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமணன் ஆகியோர், “படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் வரம்புக்குள் வருகிறது. இந்த படத்தை தடை செய்ய இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

You Might Also Like

கருப்பு படம் பார்க்கும் போது சாமி ஆட பணம் கொடுக்கவில்லை… இயக்குனர் விளக்கம்

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்துள்ள கருப்பு திரைப்படம்

ரகசியத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” – வைரல் புகைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கங்கனா

முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளை ‘முதல்வன் 2’ படத்துடன் ஒப்பிட்டு நடிகர் சஞ்சீவ் புகழாரம்

‘சின்ன மருமகள்’ சீரியலில் விறுவிறுப்பு: குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்வேதா!

TAGGED:Freedom of SpeechKaruppu movieMadras High CourtRJ BalajiSuriyaஆர் ஜே பாலாஜிகருத்துச் சுதந்திரம்கருப்பு திரைப்படம்சூர்யாசென்னை உயர் நீதிமன்றம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

கருப்பு படம் பார்க்கும் போது சாமி ஆட பணம் கொடுக்கவில்லை… இயக்குனர் விளக்கம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?