By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஜோர்டானில் தேவாலய இறுதிச்சடங்கில் துப்பாக்கிச்சூடு! உயிரிழப்பு அதிகரிப்பால் நாடு முழுவதும் துக்கம்
    1 Min Read
    சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி அமைப்பு அறிவிப்பு! மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்
    1 Min Read
    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போராட்டங்கள் எதிரொலி! லூவர் உள்ளிட்ட அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன
    1 Min Read
    ஜோர்டானில் தேவாலய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! உயிரிழப்பு 9 ஆக உயர்வு
    0 Min Read
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
    இந்திய ராணுவப் பாதுகாப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிப்பு! உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் இயல்பு நிலை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கத் தமிழக அரசு ஒப்புதல்! பாசன வசதியை மேம்படுத்த நடவடிக்கை
    1 Min Read
    இந்தியாவில் 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை! அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற புதிய வசதி
    1 Min Read
    திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்பு! விவசாயிகள் பயிர்களைப் பாதுகாக்க அறிவுறுத்தல்
    1 Min Read
    நீலகிரியில் கனமழை பாதிப்பு! மலைப்பாதைகளில் நிலச்சரிவு அபாயம்; வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்
    1 Min Read
    வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வீட்டில் கற்பூரம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > வீட்டில் கற்பூரம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
ஆன்மீகம்

வீட்டில் கற்பூரம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

Nagaraj
Last updated: August 19, 2026 6:49 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: வாஸ்து தோஷங்களை நீக்க கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்பூரம் வீட்டின் தோஷங்களை நீக்கும் சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அனைத்து அறைகளின் மூலையிலும் கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் வசிப்பவர்களை வாஸ்து தோஷங்கள் பாதிக்காது. வீட்டில் தினமும் காலையிலும், மாலையிலும், கற்பூரத்தை பசு நெய்யில் நனைத்து வீடு எங்கும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

இரவில் சமையலறை வேலைகளை முடித்துவிட்டு சுத்தமான பாத்திரத்தில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை சேர்த்து ஒன்றாக எரிப்பதன் மூலம் பல நன்மைகள் நம் வீட்டுக்கு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

நீரில் சிறிது அளவு கற்பூரத்தை கரைத்து குளிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றலும், சக்தியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்களோடு செயல்படுவோம்.

வீட்டில் நேர்மறை ஆற்றலுக்காக தினமும் காலை அல்லது மாலை கற்பூரத்தை ஏற்றி அதன் புகையை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் காண்பிக்க வேண்டும். தினமும் மாலை வீட்டின் தென்கிழக்கு திசையில் கற்பூரத்தை ஏற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் மற்றும் பொருளாதார வளம் அடைவீர்கள்.

You Might Also Like

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும்

வீண் விரைய செலவுகளை குறைக்க உதவும் பரிகாரம்

காலபைரவர் பற்றி சில சுவாரஸ்யமாக தகவல்கள் உங்களுக்காக!!!

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

TAGGED:camphorfinancial prosperitymalapositive energyVastuகற்பூரம்நேர்மறை ஆற்றல்பொருளாதார வளம்மாலைவாஸ்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

இந்தியா

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு

By Nagaraj 1 Min Read

மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்

By Nagaraj
உலகம்

ஜோர்டானில் தேவாலய இறுதிச்சடங்கில் துப்பாக்கிச்சூடு! உயிரிழப்பு அதிகரிப்பால் நாடு முழுவதும் துக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற ஆசிரியர் சட்ட மேலவைத் தேர்தலுடன் தொடர்புடைய மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.…

By Nagaraj
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பல தசாப்தங்களாக வசித்து வந்த 65 பேர் மீது சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக…

By Nagaraj
இந்தியா

இந்திய ராணுவப் பாதுகாப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிப்பு! உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் இயல்பு நிலை

புதுடெல்லி: உக்ரைனில் ஸ்டார்லிங்க் மற்றும் அதன் ராணுவப் பயன்பாட்டுக்கான ஸ்டார்ஷீல்டு செயற்கைக்கோள் இணைப்புகளின் வேகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக உக்ரைன்…

By Nagaraj
விவசாயம்

திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்–வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி ஒப்பந்தம்! வேளாண் ஆராய்ச்சிக்கு புதிய வாய்ப்பு

திருச்சி: வாழை சாகுபடி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில், திருச்சியில் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய வாழை…

By Nagaraj
விவசாயம்

நாளை டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்! வறட்சி நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி,…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?