By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை: மகள் கண்முன்னே நடந்த பயங்கரம்
    1 Min Read
    கனடா பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
    1 Min Read
    ரூ.3,840 லட்சம் கோடியை தாண்டிய அமெரிக்காவின் தேசியக் கடன்
    1 Min Read
    கலிபோர்னியாவில் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி அங்கீகாரம்
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக ‘பொருளாதார D-Day’ அறிவித்த ட்ரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜப்பான் புறப்பட்டார் பீயூஷ் கோயல் – 200-க்கும் மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள் உடன் பயணம்
    1 Min Read
    ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.10 ஆயிரம்: சமூக வலைதள கிரியேட்டர்களுக்கு பீகார் அரசு சலுகை
    1 Min Read
    சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையால் அழுத்தம் கூடாது: உச்சநீதிமன்றம்
    1 Min Read
    இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தனது ஆட்கள் அல்ல: பாகிஸ்தான் பயங்கரவாதி புதிய வீடியோ
    1 Min Read
    22 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி விசாரித்த 100 கொலை வழக்குகள் மாற்றம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சிம்ரன் – ஜெயராம் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
    1 Min Read
    வளைகாப்பு விழா நடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்று தெரியுங்களா!!!
    2 Min Read
    பட்டுப்புடவைகளின் தரம்… எப்படி வாங்குவது? உங்களுக்காக சில டிப்ஸ்
    3 Min Read
    ஸ்லிங் பைகளை பயன்படுத்துங்கள்! ஸ்டைல் லுக் ஆக மாறுங்கள்!!!
    2 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களை நெருங்காமல் இருக்க இதை செய்து பாருங்கள்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களை நெருங்காமல் இருக்க இதை செய்து பாருங்கள்!!!
ஆன்மீகம்

எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களை நெருங்காமல் இருக்க இதை செய்து பாருங்கள்!!!

Nagaraj
Last updated: August 23, 2026 6:35 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வைத்து, வழிபாடு செய்தால் எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களையும் உங்கள் வீட்டையும் எதுவுமே செய்ய முடியாது.

வீட்டில் உள்ள ஆண்களும் இந்த பூஜையை செய்யலாம். பெண்களும் செய்யலாம். ஆனால் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பூஜை செய்யக்கூடிய 48 நாட்களும் உங்களுடைய வீடும், நீங்களும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும்.

காலையில் எழுந்து 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். வழக்கம் போல வெள்ளிக்கிழமைகளில் உங்களுடைய பூஜை அறையை எப்படி சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்கிறார்களோ, அதே போல 48 நாட்களும் உங்களது பூஜை அறையை சுவாமி படங்களை அலங்காரம் செய்யப்பட்டு புதியதாக பூக்களைப் போட்டு இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் தினமும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, தரையில் அரிசி மாவால், பிள்ளையார் சுழியும், ‘ஓம்’ என்னும் மந்திரத்தை எழுதி வைக்க வேண்டும்.

அதன் பின்பு உங்களுக்கு தெரிந்த சிறிய கோலத்தைப் போட்டு கொள்ளுங்கள். கட்டாயம் பச்சரிசி மாவால் தான் இந்த கோலம் போடப் பட வேண்டும். அந்த கோலத்தின் மேல் வெற்றிலை, வாழையிலை எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம்.

அந்த இலையின் மேல் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு பொட்டு வைத்து, பூ வைத்து விட வேண்டும்.

அதன் பின்பு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பூக்களாலும் அருகம்புல்லும் அலங்காரம் செய்துவிட்டு, உதிரி புஷ்பம் கொண்டு 108 முறை பிள்ளையாரின் மந்திரத்தை உச்சரித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த எந்த ஒரு வரி மந்திரத்தையும் தாராளமாக உச்சரிக்கலாம்.

எடுத்துக்காட்டாக ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ ‘ஓம் ஆனை முகத்தோனே போற்றி’ ‘ஓம் ஐந்து கரத்தனே போற்றி’ இப்படியாக உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை சொல்லுங்கள். அடுத்தபடியாக அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு தீப தூப ஆராதனை காட்டி முடிந்த நிவேதனம் படைத்து, பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

You Might Also Like

கல்வி செல்வத்தை அள்ளித்தரும் சரஸ்வதி தேவியை வணங்கும் முறை

வெள்ளிக்கிழமைகளில் செய்யக் கூடாத விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சக்தி வாய்ந்த துளசி செடியை வழிபடுவது எப்படி? தெரிந்து கொள்வோம்

தீபம் ஏற்றுவதால் இவ்வளவு நன்மையா?

அட்சய திருதிநாளில் என்னென்ன பொருட்கள் வாங்கினால் வளம் பெருகும்

TAGGED:homamal palanpoojaprocessionworshipyellow pilliyarஆவாகணம்பூஜைமஞ்சள் பிள்ளையார்வழிபாடுஹோமங்கள் பலன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
சினிமா

‘ஹாய்’ படத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?