சூர்யா நடிக்கும் புதிய படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ பாடலின் முழுமையான லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜித்து இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஸீம் நடிக்கிறார். பாடல் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், நஸ்ரியாவின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியாவை தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
