2021-ல் வெளியான ‘இறுதிப் பக்கம்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது.
இதில் பிக்பாஸ் தமிழ் புகழ் குமரன் தங்கராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தைத் தொடர்ந்து உருவாகும் இந்த புதிய பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு குமரனுக்கு கிடைத்துள்ள புதிய சினிமா வாய்ப்பு அவரது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
