மேஷம்: இன்று விசேஷமான ஒன்றை அடைய நீங்கள் கடினமாக உழைப்பீகள். நிதி நிலை சீராக இருக்கும். குடும்பச் சூழல் சரியாகப் பராமரிக்கப்படும்.
ரிஷபம்: இன்று நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முக்கிய முடிவும் சிறப்பாக இருக்கும். அதீத நம்பிக்கை சில நேரங்களில் பொய்த்து விடும் . சூழ்நிலைகளை சரியாக கையாளுங்கள்.
மிதுனம்: அனைத்துப் பணிகளும் சிறப்பாக முடிவடையும். மார்க்கெட்டிங் வேலைகளை முடிக்க இதுவே சிறந்த நேரம். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும்.
கடகம்: சில புதிய செய்திகளும் கிடைக்கும். உள்ளத்தில் எதிர்மறை எண்ணங்கள் வரும். பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருங்கள். வேலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்: இன்று பெண்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும். புதிய திட்டங்கள் உருவாகும். அது பலன் தரும். நீங்கள் பேசும் விதம் மற்றவர்களை ஈர்க்கும்.
கன்னி: கடந்த சில தினங்களாக நடந்து வந்த வழக்கத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த பணிகள் மேம்படும். திருமண உறவுகள் இனிமையாக இருக்கும்.
துலாம்: உங்களின் எதிர்கால இலக்குகளில் சிலவற்றை நோக்கி கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். வெளியாட்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்: சில பழைய என்ன ஓட்டம் மாறுபடும். யாரிடமிருந்தாவது நல்ல செய்தியைப் பெறலாம். இந்த நேரத்தில் வியாபாரத்தில் முயற்சி அதிகமாகவும் லாபம் குறைவாகவும் இருக்கும்.
தனுசு: அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் இழப்பீடு வழங்க வேண்டும். இன்று தொழிலில் சில தடைகள் வரலாம்.
மகரம்: இன்று கிரகம் சாதகமாக உள்ளது. எதிர்மறையான விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். வேலையில் உள்ள எல்லா பணிகளையும் நீங்களே ஒழுங்கமைக்க முயற்சிக்கவும்.
கும்பம்: சில முக்கியமான வேலைகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், அதை தீவிரமாக சிந்தியுங்கள். இம்முறை சூழ்நிலை சாதகமாக உள்ளது.
மீனம்: இந்த நேரத்தில் எதிர்காலத் திட்டங்கள் நன்றாக இருக்கும். மாணவர்கள் எந்த ஒரு திட்டத்திலும் வெற்றி பெறாமல் விரக்தி அடைகின்றனர். விட்டுவிடாமல் தெடர்ந்து முயற்சிக்கவும்.