தேவையான பொருட்கள்
வெங்காயம்
தயிர்
பெருங்காயப்பொடி
மிளகாய் பொடி
எண்ணெய்
கொத்தமல்லி இலை
செய்முறை
வெங்காயத்தை நன்று பொடியாக நறுக்கி தயிரை நன்றாக பிட் செய்து வெங்காயத்துடன் கலந்து தேவையான அளவு மிளகாய் போடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு எண்ணெயை சூடாக்கி அதையும் தயிர் கலவையுடன் கலந்து கொள்ளவும், பின்னர் பெருங்காயப்பொடி சிறிதும், மல்லி இலையை தூவினால் சுவையான கறி ரெடி,இதை சூடு சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்