தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 பகுதி
மாப்பிள்ளை சம்பா அரிசி – 6 பங்கு
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
வெல்லம் – 7 பாகங்கள்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை 4 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியாக இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். பிறகு உப்பு, சீரகம் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஏலக்காய்த்தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஆனால், பாகு பதத்துக்கு முன்பே இறக்கிவிட வேண்டும். மறுபுறம் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவை சிறு கரண்டியில் சிறு உருண்டைகளாகப் பொரித்து எடுக்கவும். சுவையான மாப்பிள்ளை சம்பா பாகு பணியாரம் தயார்.