புதுடெல்லி: 2023-ல் நாட்டில் உள்நாட்டில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 402 மில்லியன் 90 ஆயிரத்து 396 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட 11.78 சதவீதம் குறைவு.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்நாட்டில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 45,57,87,621. பொருளாதார வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகள் நாடு முழுவதும் பரவலாக இருப்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.