சென்னை: குடும்ப மருத்துவ காப்பீடு என்பது ஒரு வகையான மருத்துவ காப்பீட்டு திட்டமாகும்.இது ஒரே ஒரு பிரிமியம் தொகை மூலமாக குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காப்பீடு வழங்கி உதவுகிறது.
இந்த மாதிரியான திட்டம் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரே சமயத்தில் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலோ ஒரே நேரத்தில் இரண்டில் இருந்து மூன்று நபர்களுக்கு தேவையான காப்பீடை வழங்குகிறது.
நீங்கள் உங்கள் குழந்தை, மனைவி, மற்றும் உங்களுக்கும் குடும்ப மிதவை திட்டத்தின் கீழ் காப்பீடு வசதி பெற்று உங்கள் குடும்பத்தினர்கள் முழு காப்பீட்டு தொகையையும் பாதுகாப்பாக பெற முடியும். உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த திட்டத்தினை மாற்றி அமைத்தும் கொள்ளலாம்.
தற்போதைய நோய் பரவல் கால மத்தியில் நீங்கள் உங்கள் குடும்பத்தின் மருத்துவ வசதிகளை பற்றி யோசிப்பது தலையாய கடமையாகும். உங்கள் குடும்பத்தினர் அதிகரிக்கும் மருத்துவ செலவுகளுக்கு மத்தியில் போதுமான மருத்துவ உதவி பாதுகாப்புகளை பெறுவதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் மிக முக்கியமாக அமைகிறது. மேலும் இதுகுறித்து நிபுணரின் ஆலோசனைகளை பெற… 9600999515