By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகத்தை அதிர வைத்த தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைனின் பேர்ல் ஹார்பர் தரமான டிரோன் தாக்குதல்
    1 Min Read
    உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யாவுக்கு பெரிய இழப்பு
    2 Min Read
    வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
    1 Min Read
    சீனாவின் கடும் எச்சரிக்கை – பிரம்மபுத்திரா நதியை நிறுத்தும் அபாயம்
    1 Min Read
    இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு இடையே புதிய ஒப்பந்தம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    முதுகலை நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ஆட்டு சந்தையை மூட பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை
    1 Min Read
    திரிபுராவில் போதை மாத்திரைகள் பறிமுதல்… ரூ.7 கோடி மதிப்பாம்
    1 Min Read
    பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத்: ரயில்வே அதிகாரிகள் திட்டம்
    2 Min Read
    திருப்பதியில் 95,080 பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீந்து போன இட்லியில் பக்கோடா செஞ்சி பாருங்க டேஸ்டா இருக்கும்
    2 Min Read
    ஆரோக்கியம் நிறைந்த எள்ளு உருண்டையை எளிதில் செய்வது எப்படி?
    1 Min Read
    தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படும் மோதலை கையாளுவது எப்படி?
    2 Min Read
    மனைவியிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்!
    1 Min Read
    கர்ப்பிணி மனைவியை பக்குவமாக வழிநடத்த கணவர்கள் என்ன செய்யணும்!!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நாளை வெளியாகிறது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நாளை வெளியாகிறது
சினிமா

விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நாளை வெளியாகிறது

Nagaraj
Last updated: December 26, 2024 10:33 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை 27-ந் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது.இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதி வெளியானது.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை 27-ந் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ‘சவதீகா’ பாடல் குறித்த அப்டேட் ஒன்றை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ள நிலையில் அறிவு இந்த பாடல்வரிகளை எழுதியுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும் பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் இந்த லிரிக்ஸ் இணையத்தில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You Might Also Like

ராமாயணம் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்

அனன்யா பாண்டேவின் புதிய படம் ரிலீஸ் பற்றி படக்குழு தகவல்

ராகவா லாரன்ஸின் பென்ஸ் படம் குறித்து இசையமைப்பாளர் தெரிவித்த தகவல்

ஓஹோ எந்தன் பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சசிகுமாரின் பிரீடம் டீசரை வெளியிட்ட படக்குழுவினர்

TAGGED:AjithAnirudhFirst SinglelyricsPerseveranceஅனிருத்அஜித்பர்ஸ்ட் சிங்கிள்பாடல்வரிகள்விடாமுயற்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

முதுகலை நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?