லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் ரிஷி சுனக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதமர் ரிஷி சுனக் பதவி விலகினார்.
650 இடங்களுக்கான தேர்தலில் தொழிற்கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார். காலை நிலவரப்படி, தொழிற்கட்சி 350க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 82 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரிஷி சுனக் ஆட்சியை இழக்க வாய்ப்புள்ளது.