By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்
    1 Min Read
    இஸ்ரேல் மீதான தாக்குதல்: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரிப்பு!
    2 Min Read
    ஈரான் தாக்குதலில் அமெரிக்க தூதரகம் சேதம் – டிரம்ப் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் – ஈரான் மோதலை நிறுத்துவேன்: டிரம்ப்
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி பாதிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு
    1 Min Read
    அதே 11ஏ இருக்கை… 27 ஆண்டுகளுக்கு முன்பும் ஒருவரை காப்பாற்றியது!
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷின் அதிர்ச்சிகரமான வீடியோ
    1 Min Read
    2 மாதங்களுக்குப் பிறகு ஜம்முவில் சுற்றுலாத் தலங்கள் திறப்பு: ஆளுநர் மனோஜ் சின்ஹா
    2 Min Read
    டெல்லி மருத்துவமனையில் சோனியா அனுமதி
    8 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர்..!!
    3 Min Read
    டாஸ்மாக் போராட்டத்தை குற்றமாகக் கருத முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்..!!
    2 Min Read
    கே. சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு..!!
    1 Min Read
    நீலகிரியில் கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!!
    1 Min Read
    மக்களை முருகன் என்ற பெயரில் ஏமாற்ற முடியாது: ரகுபதி விமர்சனம்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றி விஷாலுக்கு பெரிய மருந்தாக அமைந்தது – சுந்தர். சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றி விஷாலுக்கு பெரிய மருந்தாக அமைந்தது – சுந்தர். சி
சினிமா

‘மதகஜராஜா’ படத்தின் வெற்றி விஷாலுக்கு பெரிய மருந்தாக அமைந்தது – சுந்தர். சி

Periyasamy
Last updated: January 18, 2025 9:29 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

‘மதகஜராஜா’ படத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ளது. 12 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 12-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து சென்னையில் ‘சக்சஸ் மீட்’ நடைபெற்றது. பேசிய இயக்குனர் சுந்தர். சி, “இதுவரை எந்தப் படத்துக்கும் ‘சக்சஸ் மீட்’ நடத்தவில்லை. ‘அரண்மனை 4’ கூட கேட்டார்கள்.

ஆனால், இதற்கு சக்சஸ்மீட் நடத்த காரணம் மற்ற படங்களை விட சிறப்பு. ‘12 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் வருகிறது, என்ன சாதிக்கப் போகிறது?’ என்று கூட சொன்னார்கள். ஆனால் இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. இதனை ரசிகர்கள் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய வெற்றியாகும். இந்த படத்திற்காக விஷால் கடுமையாக உழைத்துள்ளார்.

ஒரு நாள் விஷாலின் டிரைவர் போன் செய்து, ‘சார், கார்ல மயங்கி விழுந்துட்டாரு’ என்றார். அங்கு போய் பார்த்தால் அவர் மயங்கி இருந்தார். அவர் மிகவும் கடினமாக உழைத்திருந்தார். அவர் பட்ட கஷ்டங்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சி. இந்த வெற்றி அவருக்கு பெரிய மருந்தாக அமைந்தது. இவ்வாறு சுந்தர் சி. கூறினார். விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இப்படம் வரும் 31-ம் தேதி தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.

You Might Also Like

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்!

ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’ ஒரு வருடம் ஓடியது!

அஃகேனம் குறித்து இயக்குனரின் விளக்கம்..!!

“டேய் தம்பி சொல்றதை கேளு”.. விக்னேஷ் சிவனை மிரட்டிய மகன்..!!

லோகோவை வெளியிட்டபோது தனது தந்தை, சகோதரரை அழைக்காத ரவிமோகன்..பின்னணி என்ன?

TAGGED:MadhakajarajamedicineSuccessமதகஜராஜாவிஷால்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?