சென்னை :என்சிசி மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
என்சிசி மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், கடந்த ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சிக்கு என்சிசி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் இம்முறை தமிழ்நாடு மாணவர்கள் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது” என்றார்.