புதுடில்லி: 11,000 ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா… இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 11,000 ரன்களை கடந்துள்ளார். CT போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் முஸ்தபிகுர் பந்தில் பவுண்டரி விளாசி 11,000 ரன்களை கடந்தார்.
இப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இலங்கையின் சங்கஹாரா 14,234 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், விராட் கோலி 13963 ரன்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.