உத்தரகண்ட்: உத்தராகண்டில் பனிமலையில் புதைந்த 47 தொழிலாளர்கள் குறித்து தகவல் ஏதும் ெளியாகாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்டில் உள்ள சமோலி பத்ரிநாத் நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பில் 57 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 10 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 47 தொழிலாளர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சம்பவ இடத்திற்கு NDRF, SDRF படை வீரர்கள் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.