சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் பற்றி தெரியுங்களா?
புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும். வேளச்சேரி பிரதான சாலை முதல் குருநானக் கல்லூரி வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும். 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதி அமைக்கப்படும்.
880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.