திருவையாறு: திருவையாறு அடுத்த கண்டியூர் பிரம்மசிரக் கண்டீஸ்வரர் திருக்கோவிலில் 78 வது சுதந்திர தினவிழா முன்னிட்டு சமபந்தி போஜனத்தை திமுக ஒன்றிய செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.
அவருடன் கோவில் அறங்காவலர் ராமகிருஷ்ணன், பெருமாள், திருக்கோவில் அறங்காவலர் ராஜேந்திரன், செயல் அலுவலர் பிருந்நா தேவி, கோயில் எழுத்தர்கள், அறங்காவலர் உறுப்பினர்கள், கண்டியூர் ஊராட்சி மன்ற தலைவர், ஏற்பாடுகளை கோயிலில், நிர்வாகம் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து உணவருந்தி சென்றார்.