மேஷம்: பிரச்சினைகளில் விட்டுக்கொடுக்க தவறாதீர்கள். உயர் அதிகாரிகளால் மன அமைதி பாதிக்கலாம். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சமாளிக்க முயற்சிக்கவும்.
ரிஷபம்: போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் லாபம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்: வியாபாரத்திற்கான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவால் திடீர் நன்மை காண்பீர்கள்.
கடகம்: தொழிலில் தடங்கல்கள் இருக்கும். கவனக்குறைவால் காயமடையும் அபாயம் உள்ளது. பணச்செலவுகள் அதிகரிக்கக்கூடும்.சிம்மம்வேலைகளில் இடையூறுகள் ஏற்படும். வாகனப் பழுது காரணமாக அசௌகரியம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி அவசியம்.
கன்னி: வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும்.
துலாம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலைக்குப் பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்: பணிச்சுமை அதிகரிக்கலாம். புதிய சாதனங்களை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்திற்கு கவனம் தேவை.தனுசுகுடும்ப ஒற்றுமையை பாதுகாப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது.
மகரம்: புதிய திட்டங்கள் தொழிலுக்கு உதவும். அரசாங்க செயல்பாடுகளில் முன்னேற்றம் காணலாம்.
கும்பம்: கூட்டணி முறையில் பணியாற்றி வெற்றி காண்பீர்கள். குடும்ப நலனுக்காக வேலை செய்வீர்கள்.
மீனம்: திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சாதகமான நிலை ஏற்படும்.