மேஷம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம், கல்வியில் முன்னேற்றம், பூர்வீக சொத்துக்கள் வாங்குதல், வியாபாரத்தில் போட்டி குறைவு, காதலருடன் சமரசம், அந்தஸ்து உயர்வு போன்றவை ஏற்படும்.
ரிஷபம்: வங்கிக்கடன், அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும், கடும் போட்டியில் வெற்றி, மனைவிக்கு மருத்துவ சிகிச்சை, சிறு வியாபாரிகளுக்கு லாபம், பூ வியாபாரிகளுக்கு பெரும் லாபம் போன்றவை ஏற்படும்.
மிதுனம்: சகோதர உறவுகளால் அலைச்சல், வெளியூர் பயணங்களால் அலைச்சல், வயிற்றெரிச்சல், பணத்தை பக்குவமாக கையாள்வது, வாகனத் திருட்டு, உறவினர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி போன்றவை ஏற்படும்.
கடகம்: பயிர் தொழிலில் செழிப்பு, விவசாயிகளுக்கு லாபம், தொழில் உற்பத்தி பெருகும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, புதிய தொழில் தொடங்குதல், குழந்தைகள் நலன், அரசு வேலை போன்றவை ஏற்படும்.
சிம்மம்: வியாபாரத்தில் தடை, கடன் காரணமாக சொத்து விற்பனை, புதிய நிலம் வாங்குதல், விளம்பரத்தில் ஏமாற வேண்டாம், விபத்து வாய்ப்பு, காதலரிடம் விட்டுக் கொடுத்தல்.
கன்னி: துரோகம், பணியிடத்தில் முதிர்ச்சி, தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும், வியாபாரத்தில் அலைச்சல், ரியல் எஸ்டேட்டில் லாபம் குறைவு, ஷேர் மார்க்கெட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
துலாம்: தாராள பணவரவு, தொழிலில் முன்னேற்றம், விற்பனையில் சாதுர்யம், உடல் ஆரோக்கியத்தில் கவனம், மருத்துவ பரிசோதனை, பழைய கடன்கள் தீரும்.
விருச்சிகம்: பிரச்சனைகளில் இருந்து விடுதலை, குடும்ப பிரச்சனைகள் நீங்கும், பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு சேமிப்பு, முதலீட்டில் லாபம், நில மதிப்பு உயர்வு.
தனுசு: மனைவி, குழந்தைகளுடன் பயணம், சேமிக்கும் நாட்டம், பழைய கடன்களை அடைத்தல், பிறருக்கு உதவுதல், வேலையாட்களின் உதவி, நிலையான வருமானம்.
மகரம்: உதவியாளர்களால் தொல்லை, சூழ்ச்சி செய்பவர்களுக்கு அங்கீகாரம், கடன்களை திருப்பிச் செலுத்துதல், வார்த்தைகளில் சிக்கனம், நிதானம், இன்று சந்திராஷ்டமம் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்: பேச்சாலும் செயலாலும் வசீகரம், இல்லாதவர்களுக்கு உதவி, செல்வாக்கு அதிகரிப்பு, அரசு பதவி, ஜலதோஷம், காதலரை திட்டுதல், கோவில் பணி போன்றவை ஏற்படும்.
மீனம்: நல்லதைச் சொன்னாலும் தவறான புரிதல், குடும்பத்தினரின் செயல்களால் மனக் குழப்பம், வெளியூர் பயணங்களால் அலைச்சல், உடல் உபாதைகள், செய்யாத குற்றத்திற்கு தண்டனை போன்றவை ஏற்படும், கடன் வாங்க வேண்டாம்.