சென்னை: விஜயகாந்திடம் இருந்த நெருப்பு, வேகம் அவரது மகன் சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின்…
சென்னை: 'பராசக்தி' படத்தில் வரும் காட்சிகளை கொண்ட 10 நிமிட வீடியோவை வருகிற 18-ந்தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.…
சென்னை: அகண்டா 2 படத்தை பிரதமர் மோடி பார்க்கவுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா).…
சென்னை: நடிகர் அருண் விஜய் நடித்துள்ள 'ரெட்ட தல' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக…
சென்னை: தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது… மஞ்சு வாரியர் பக்கமே நான் நிற்கிறேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8…
சென்னை: குட் பேட் அக்லி படத்தில் தன் பாடல்கள் பயன்படுத்தபட்டது குறித்து இளையராஜா தொடுத்திருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது_ 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள்…
சென்னை: 'ரெட்ட தல' படத்தின் டார்க் தீம் பாடல் 'போர் களத்துல…' வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த…
மலேசியா: மலேசியாவில் நடந்த கார் ோட்டியில் ோது கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான். ஆம், அது…
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 3வது பாடலின் புரொமோ வெளியிடப்பட்டுள்ளது. சுதா கொங்கரா…

தஞ்சாவூர்: உணவுத் துறையில் சமூக நலனைப் பாதுகாக்கும் தீர்வுகளை ஏற்படுத்துவது அவசியம் என்றார் கர்நாடக மாநிலம் குடகு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அசோக் எஸ். அலூர். தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இந்திய உணவு விஞ்ஞானிகள்…

Sign in to your account