சென்னை: தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் கண்கலங்கிப் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற தக் லைப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தான் சினிமாவில் தீவிர ரசிகன் என்றும், எனவே சினிமா ரசிகர்கள் யாரை ரசித்தாலும் அவர்களின் ரசிகன் நான் என்றார்.
விழாவில் பேசிய சிம்பு தம் மீது நம்பிக்கை வைத்த மணிரத்னத்தை என்றும் மறக்க மாட்டேன் என்று உருக்கத்துடன் கூறினார்