By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் – வெனிஸ் நகரில் எதிர்ப்பு அதிகரிப்பு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
    மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை தொடங்கிய அமெரிக்கா ..!!
    1 Min Read
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றியவர்கள் காங்கிரஸ், ஆர்.ஜே.டி.: பிரதமர் மோடி
    1 Min Read
    அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாத சூழ்ச்சி
    1 Min Read
    ஏழைகள் முன்னேறவதை பாஜக விரும்பவில்லை – ராகுல் கருத்து
    1 Min Read
    சத்தீஸ்கரில் பெண் நக்சலைட் சுட்டுக்கொலை – ஆண்டு ஆரம்பத்திலிருந்து 213 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்
    1 Min Read
    குஜராத், மேற்கு வங்கத்தில் கடுமையான வெள்ளம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரேஷன் கடைகளில் ஒரு கைரேகை பதிவு மட்டும் போதும்: தமிழக அரசு நடவடிக்கை
    1 Min Read
    ஏற்காடு, ஏலகிரியில் ரோப்வே திட்டம் அறிக்கை தயாரிக்க டெண்டர்!
    1 Min Read
    உயர்நீதிமன்றம் அதிரடி.. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை..!!
    1 Min Read
    மதம் பற்றிப் பேசவில்லை, முருகனைப் பற்றிப் பேசி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
    1 Min Read
    சீமானை கைது செய்யாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி பேட்டி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சரியான நேரத்தில் மணிரத்னம் படப்பிடிப்புக்கு சென்றது குறித்து நடிகர் சிம்பு விளக்கம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சரியான நேரத்தில் மணிரத்னம் படப்பிடிப்புக்கு சென்றது குறித்து நடிகர் சிம்பு விளக்கம்
சினிமா

சரியான நேரத்தில் மணிரத்னம் படப்பிடிப்புக்கு சென்றது குறித்து நடிகர் சிம்பு விளக்கம்

Nagaraj
Last updated: May 4, 2025 3:31 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: மணிரத்னம் பட ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் செல்வது ஏன்? என்று நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அந்த நிகழ்வில் நடிகர் சிம்பு பேசியதாவது:

‘மணிரத்னம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படத்தின் படப்பிடிப்பிற்கு ஒருநாள் கூட நான் தாமதமாக சென்றதில்லை. அது பயத்தினால் அல்ல. ஒரு இயக்குனரை நம்பி செல்கிறோம் என்றால் முதலில் சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும்.

அதற்கு முதலில் இயக்குனர் சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். அப்போதுதான் மற்ற நடிகர்கள் வருவார்கள். இதனால் நடிகர்களின் நேரம் வீணடிக்கப்படாது. சொன்ன நேரத்தில் படம் ரிலீசாகும். இவை அனைத்தையும் ஒரு மனிதன் இத்தனை ஆண்டுகளாக பண்ணும்போதும் எப்படி நடிகர்கள் சரியான நேரத்திற்கு வராமல் இருப்பார்கள்’ என்றார்.

You Might Also Like

டம்ளரில் த்ரில்லர் உணர்வுப்பூர்வமான திரைப்படம்..!!

மோகன்லாலின் ஊட்டி விருந்தினர் மாளிகை வாடகைக்கு..!!

வம்பு செய்த ஒரு ரசிகரின் மீது மாளவிகா கோபம்..!!

நடிகர் ஸ்ரீ பற்றி எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் புதிய நாவல் எழுதியுள்ளதாகப் பகிர்வு..!!

‘கருப்பு’ சூர்யா படத்தின் தலைப்பு வெளியீடு..!!

TAGGED:Actor SimbuDelaydirector Mani RatnamexplanationTak Lifeஇயக்குனர் மணிரத்னம்தக் லைப்தாமதம்நடிகர் சிம்புவிளக்கம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

டம்ளரில் த்ரில்லர் உணர்வுப்பூர்வமான திரைப்படம்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?