தமிழ் சினிமாவில் தற்போது பல முக்கிய படங்களில் நடித்து வரும் நடிகை திவ்யாபாரதி, கோவையில் பிறந்து இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். 2021ல் வெளியான “bachelor” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திவ்யாபாரதி, 2021 ஆம் ஆண்டு வெளிவந்து பிரபலமானார்.
இயக்குனர் அஞ்சனா அலிகானின் “மதில் மேல் காதல்” என்கின்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார்.
தற்போது பிரபல நடிகர்களான கதிர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த இரண்டு முக்கிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திவ்யா பார்தி தனது ரசிகர்களுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது, கவர்ச்சியான பழுப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது, திவ்ய பாரதியின் அடையாளமாக மாறுவது, அவரது கவர்ச்சியை மேலும் எடுத்துக்காட்டுகிறது.