சென்னை: நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாடலிங் துறையில் இருந்த திவ்ய பாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார்.