சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த விடியோவை தொடர்பாக, நடிகை சார்மிளா தற்போது Cine Kazhugu யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளாா்.

சார்மிளா அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, ஒரு சின்ன பெண்ணை ஆடிஷன் என்ற பெயரில் எவ்வளவு மோசமாக நடிக்க வைத்திருக்கின்றனரோம். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பும் அந்த பெண் இறங்கி போயிருக்கிறாள். குறிப்பாக சினிமாவிற்கு சென்சார் போர்டு உள்ளது. அதாவது, சினிமாவில் இவ்வளவு ஆபாசமாக எடுக்க மாட்டார்கள். இது ஒரு தனி நபர் தன்னுடைய ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்த வேலை.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ஒரு பெண்ணை தனக்காக பயன்படுத்திக் கொண்டார். அந்த பெண்ணுக்கு என்ன பணம் தேவை இருந்ததோ என தெரியவில்லை. அதனால் அந்த நடிகை செய்தது மிகப்பெரிய தவறு என்று குறிப்பிடுகின்றார்.
இன்றைய காலத்தில் இளம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சார்மிளா கூறினாா். அவரின் வீடியோவை காதலருக்கு அனுப்புவது தவறாக இருக்கக்கூடும் எனவும், காதல் உண்மையானது என்றால் ஆபாச வீடியோ கேட்காதிருப்பார்கள் என்றும் அவர் கூறினாா்.
சார்மிளா தனது உரையில் மேலும் கூறியிருப்பதாவது, சினிமா மற்றும் சீரியல்களில் ஆடிஷன் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். சீரியல்களில் அட்ஜஸ்ட்மென்ட் அதிகம் இருப்பதாகவும், சில நடிகைகள் தங்களின் பாத்திரங்களை தக்கவைக்க மனநிறைவாக செயல்படுவதாகவும் கூறினார்.
மேலும், அந்த நடிகையின் மானமே போய்விட்டதாகவும், அவரை உயிரோடு கொன்றுவிட்டதாகவும் கூறினார்.