By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள்… அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
    1 Min Read
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கருப்பு உப்பை பயன்படுத்தி தான் பாருங்களேன்….அவ்வளவு நன்மை
    1 Min Read
    ஞாபக சக்தியை மேம்படுத்த…..இதை சாப்பிட்டு பாருங்கள்
    1 Min Read
    காயங்கள் விரைவாக ஆற என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    சர்க்கரையை சரியான விகிதத்தில் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    வேலை பார்க்கும் போது தூக்கம் வருகிறதா… தவிர்க்க என்ன செய்யலாம்?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமரன் திரைப்படம்: சிவகார்த்திகேயனின் வெற்றி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அமரன் திரைப்படம்: சிவகார்த்திகேயனின் வெற்றி
சினிமா

அமரன் திரைப்படம்: சிவகார்த்திகேயனின் வெற்றி

admin
Last updated: November 3, 2024 10:33 pm
By admin 2 Min Read
Share
SHARE

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அமரன். ஜி.வி.பிரகாஷ் இசையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

AMARAN - Official Trailer | SK | Sivakarthikeyan | Sai pallavi | GV Prakash  |RajKamal Films #SK

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படமான அமரன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்துள்ளது என்றே கூற வேண்டும். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை முற்றிலும் வித்தியாசமான நபராக பார்க்கலாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார்.

மேலும் படம் முழுவதும் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ராணுவப் படங்களில் தனித்துவம் வாய்ந்த படம் அமரன். இந்நிலையில் அமரன் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தை திரையுலகில் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் படத்தின் வசூல் அபாரம். இப்படம் வெளியான மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் அமரன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை அடுத்து டான் இயக்குநர் சி.பி.சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 24வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த படங்களை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் சுதாக கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். தற்போது சூர்யா நடித்த அதே வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அமரன் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயனின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இவரின் 25வது படத்திற்கு 40 கோடிக்கு மேல் சம்பளம் என கூறப்படுகிறது.

குறிப்பாக அமரன் சாதாரண வெற்றி அல்ல இமாலய வெற்றி என்பதால் கண்டிப்பாக சிவகார்த்திகேயனின் சம்பளம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, விஜய், கமல், அஜித்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் படங்கள் வசூல் செய்து வருகின்றன.

ஒரு படம் ரிலீஸான மூன்றே நாட்களில் நூறு கோடியைத் தாண்டியது என்பது சாதாரண விஷயம் இல்லை, அதனால் அவரது சம்பளம் அபரிமிதமாக உயரும் என்று தெரிகிறது. ஆனால் இதெல்லாம் வெறும் கணிப்புதானே தவிர உண்மைத் தகவலா? இல்லையா? இல்லையா என்பது தெரியவில்லை.

You Might Also Like

ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் நடிகர் ஜெய்

ஷூட்டராக நடிக்கிறார் நடிகர் சூர்யா… விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் ரிலீஸ்

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை… பிரசாந்த் பேச்சு

கெணத்த காணோம் படக்குழுவினரை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

கோடையில் திரைக்கு வருகிறது ஒன்ஸ் மோர்

TAGGED:filmMoviesongஅமரன் திரைப்படம்சிவகார்த்திகேயன்வெற்றி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

தொண்டை வலியை போக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?