By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கனடா மிஸிசவுக்கா நதியை இந்தியர்கள் களங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு
    1 Min Read
    லண்டனில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியது
    0 Min Read
    விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை எச்சரிக்கையுடன் இயக்க அறிவுறுத்தல்..!!
    2 Min Read
    வங்கதேசத்தில் இந்து வியாபாரி படுகொலை: பரிதாபகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    விமானத்தை முந்தும் சீனாவின் புதிய மேக்லெவ் ரயில்: உலக போக்குவரத்துக்கு புதிய தொனியாக மாற்றம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சபரிமலையில் நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம்.. குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
    1 Min Read
    நாளை மாலை பூமிக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா
    1 Min Read
    பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனத்தின் நன்கொடைகள் அதிகரிப்பு
    1 Min Read
    திருப்பதியில் அலைமோதிய மக்கள்.. 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!!
    1 Min Read
    உப்பு அதிகமாக சாப்பிட்டால் பக்கவாதம், இதய நோய் ஏற்படும்: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம்தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கல்
    1 Min Read
    ஆவணத்தில் 11ஆம் ஆண்டு ரத்ததான முகாம்
    0 Min Read
    எந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் கிடைக்கும்
    1 Min Read
    கோயம்புத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
    1 Min Read
    பூசணி விதைகளால் நாம் எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை பெறலாம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்யும் அருண் விஜய்… நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்யும் அருண் விஜய்… நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்
சினிமா

விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்யும் அருண் விஜய்… நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்

Nagaraj
Last updated: December 20, 2024 3:39 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: அருண் விஜய் சார் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன். தம்பியாக இந்தப் படத்துக்கு அவரை வாழ்த்துகிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதே விழாவில் இயக்குனர் பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர். இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் , ” ‘சேது’ படம் வரும்போது எனக்கு 14 வயசு. அந்த க்ளைமேக்ஸ் பாதிப்பைக் கொடுத்தது. பாலா சார் படத்தை திரையரங்கத்துல பார்த்ததுலாம், இன்னைக்கு நெனச்சு பார்க்கிறேன். ‘அமரன்’ படத்தில் நெகடிவ் எண்டிங் உள்ளது, தீபாவளிக்கு நெகடிவ் எண்டிங் உடன் ரிலீஸ் ஆகும் படம் ஓடாது என்று சொன்னார்கள். அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

அப்போதுதான் பாலா சாரின் ‘பிதாமகன்’ படம் தீபாவளிக்கு வந்து ஹிட்டானது எனக்கு மனவலிமையை அளித்தது. அவரை கொண்டாடுகிற விழாவில் நான் இருப்பது எனக்கு பெருமை.

‘அவன் இவன்’ படத்தோட நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்குனேன். அந்த நிகழ்வை ரொம்ப பயந்து பயந்து பண்ணினேன். பாலாவின் திரைமொழி ரொம்ப தனித்துவமானது. அருண் விஜய் அண்ணன்தான் ‘நீ கண்டிப்பா வரணும் தம்பி’னு கூப்பிட்டார். அருண் விஜய் சார் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன். தம்பியாக இந்தப் படத்துக்கு அவரை வாழ்த்துறேன். பொங்கலுக்கு அஜித் சாரோட விடாமுயற்சி படம் வருது, வணங்கான் படமும் வருது. ரெண்டு படத்தோட முதல் எழுத்தும் V-ல தொடங்குது. அதனால் ரெண்டுமே வெற்றியடையும் ” என்று பேசினார்.

You Might Also Like

படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் : இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு

இளம் வயதில் கணவர் மரணம்… மறுமணம் செய்யாத கன்னடத்து பைங்கிளி

சரோஜா தேவி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்

க்ரைம் திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழுவினர்

எம்ஜிஆருடன் சரோஜா தேவி நடித்து பெரிய வெற்றி பெற்ற படங்கள்

TAGGED:Arun VijayPersistenceSivakarthikeyanVananganVictoryஅருண் விஜய்சிவகார்த்திகேயன்வணங்கான்விடாமுயற்சிவெற்றி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம்தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?