பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தோனி திரைப்படத்தின் மூலம் பிரபலமான அவர், அதன் பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவரது ஒல்லி பெல்லி தோற்றத்தையும், ஃபிட்னஸ் பற்றிய ஆர்வத்தையும் வைத்துக் கொண்டே ஜிம்மில் அதிக நேரம் செலவழிக்கும் திஷா, சமீபத்தில் பிகினி உடையில் கொடுத்த ஹாட்டான போஸ்களால் சமூக வலைதளங்களை கலக்கியிருந்தார். ஆனால் அந்த புகைப்படங்களை பின்னர் தன்னுடைய கணக்கில் இருந்து நீக்கியிருந்தார்.
தற்போது அவர் வித்தியாசமான மற்றும் ஸ்டைலிஷ் உடையில் கிளாமரான போஸ்களை புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் விரைவாக பரவி, ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.