By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா.. 500% வரி.. அமெரிக்கா ஒப்புதல்
    1 Min Read
    போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்..!!
    1 Min Read
    தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்: தொலைபேசி உரையாடல் விவகாரம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது
    1 Min Read
    அமெரிக்க வரிமாற்ற மசோதா: எலான் மஸ்க் – டிரம்ப் இடையே கருத்து மோதல்
    2 Min Read
    அமெரிக்கா செனட் சபையில் செலவின மற்றும் வரிக்குறைப்பு மசோதா நிறைவேற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பீகார் அரசியலில் பரபரப்பு – பாஜக சதி திட்டம் குறித்து தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
    1 Min Read
    இந்த அறக்கட்டளை எனது மரணத்திற்குப் பிறகும் தொடரும்: தலாய் லாமா
    2 Min Read
    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை.. திடீர் வெள்ளப்பெருக்கு..!!
    2 Min Read
    கர்நாடகாவில் முதலமைச்சரில் எந்த மாற்றமும் இல்லை: டி.கே. சிவகுமார்
    1 Min Read
    திருமலையில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டத்தால் மக்கள் பீதி..!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “பக்தியின் பெயரில் வேஷமிட்டு வன்மம் பரப்புபவர்கள் வளர்ச்சியை தாங்க முடியவில்லை”: முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
    1 Min Read
    தமிழகத்தில் நாளை (03-07-2025) பல மாவட்டங்களில் முழுநேர மின் தடை
    1 Min Read
    அஜித் குமார் மரண விவகாரம்: “ஒரு வார்த்தை ‘சாரி’ போதுமா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
    1 Min Read
    அஜித் குமார் வழக்கில் ப்ளூ சட்டை மாறன் கடும் கேள்விகளை எழுப்புகிறார்
    1 Min Read
    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குறித்து திமுகவினர் ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இமயமலையில் செட்டில் ஆகிடுவேன்… அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இமயமலையில் செட்டில் ஆகிடுவேன்… அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி
சினிமா

இமயமலையில் செட்டில் ஆகிடுவேன்… அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி

Nagaraj
Last updated: January 17, 2025 1:57 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சினிமாவில் இருந்து விலகும் நேரம் வந்தால் விலகி இமயமலையில் செட்டில் ஆகிவிடுவேன் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் பொங்கல் ஸ்பெஷலாக அவரது காதலிக்க நேரமில்லை படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

போகி அன்று ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொள்வதாக அறிவித்தார். பழையன கழிதலும், புதியன புகுதலும் என குறிப்பிட்டு தனது பெயரை அவர் மாற்றிக்கொண்டார்.

விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார், அஜித் கார் ரேஸ் செய்கிறார். அது போல நீங்கள் சினிமாவுக்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என சமீபத்திய பேட்டியில் ரவி மோகனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.

தான் இமய மலையில் செட்டில் ஆகிவிடுவேன் என அவர் கூறி இருக்கிறார். ஏற்கனவே விவாகரத்து அறிவித்துவிட்ட அவர் தற்போது இப்படி ஒரு பதில் கூறி இருப்பது பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது

You Might Also Like

அஜித் நடித்த ‘ஏகே 64’ – தயாரிப்பு நிறுவனம் உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

மாரி செல்வராஜ் இயக்கும் பைசன்… இயக்குநர் ராம் உருக்கமான பாராட்டு!

தீபாவளிக்கு சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

ஷாரிக் ஹாசனுக்கும் மரியா ஜெனிஃபருக்கும் மகன் பிறந்துள்ளார்! ரசிகர்கள் வாழ்த்து

மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டா வீடியோ வைரல்! ரசிகர்கள் கவர்ந்த நடனம்

TAGGED:Actor Jayam RaviHimalayasname changePongalresponseஇமயமலைநடிகர் ஜெயம் ரவிபதில்பெயர் மாற்றம்பொங்கல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

பீகார் அரசியலில் பரபரப்பு – பாஜக சதி திட்டம் குறித்து தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?