By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
    அமெரிக்கா தலையிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    டிரம்பின் திடீர் எச்சரிக்கை: நான் என்ன செய்வேன் தெரியாது!
    1 Min Read
    வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களுக்கு நடுவில் இனி விளம்பரம்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரேணிகுண்டா விமான நிலையம் பெயரை மாற்ற பரிந்துரை
    1 Min Read
    பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை: எங்கு தெரியுங்களா?
    1 Min Read
    இந்தியாவின் தங்க கையிருப்பு புதிய உச்சம் எட்டியது
    2 Min Read
    விமான விபத்து இழப்பீடு வழங்கலில் குழப்பம்: இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிக்கல்
    1 Min Read
    குஜராத்தில் கனமழை, வெள்ளம்: 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பால புரஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து
    1 Min Read
    காகம் தலையில் தட்டி விட்டதா? இதை செய்யுங்கள்!!!
    1 Min Read
    முழு மனதுடன் முருகப்பெருமானை வேண்டி விரதம் இருந்தால் நன்மைகள் கிட்டும்
    2 Min Read
    ஒற்றைச்சிறகு ஓவியாவுக்காக பால புரஸ்கார் விருது பெறும் விஷ்ணுபுரம் சரவணன்
    0 Min Read
    அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நிறம் மாறும் உலகில் படத்தின் ராவணன் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நிறம் மாறும் உலகில் படத்தின் ராவணன் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு
சினிமா

நிறம் மாறும் உலகில் படத்தின் ராவணன் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு

Nagaraj
Last updated: March 13, 2025 10:16 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை : நிறம் மாறும் உலகில் படத்தின் ராவணன் பாடல்  வெளியாவது குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் ‘நிறம் மாறும் உலகில்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

இப்படம் 4 கதைகளை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. 4 கதைகளும் அம்மா என்ற உறவின் மேன்மையை உணர்த்தும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற ராவணன் பாடலை  படக்குழு வெளியிடவுள்ளது.

You Might Also Like

இயக்குனர் விநாயக் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்

வருமானவரித்துறை சோதனையா? நடிகர் ஆர்யாவின் விளக்கம் என்ன?

கொடுத்த வாக்கை இன்றளவும் நடைமுறைப்படுத்தி வரும் நடிகர் சிவகார்த்திகேயன்

வெற்றியை உற்சாகத்தோடு கொண்டாடிய மெட்ராஸ் மேட்னி படக்குழுவினர்

குபேரா எப்படிப்பட்ட படம்… நடிகர் தனுஷ் கொடுத்த விளக்கம்

TAGGED:உணர்வுகள்தகவல்நாலு கதைகள்பட குழுபாரதிராஜாராவணன் பாடல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

பால புரஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?