நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். 2018-ம் ஆண்டு முதல் கலை உலகில் சஞ்சரிக்கும் இவர் மலையாளத்தில் 2019-ம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அடுத்து அமர்ந்திருக்கும் பையனை அவர் கண்ணடிக்கும் அந்த காட்சிகள் இன்று வரை வைரல் என்றால் அது மிகையல்ல.
பள்ளியில் அவருக்கு இன்று வரை வைரலாகி வருகிறது. அந்த ஒரு படத்தின் பிரபலத்தால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல படங்களில் நடித்தார். இவர் இதுவரை எந்த தமிழ் படத்திலும் நேரடியாக நடிக்கவில்லை என்றாலும் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் 2024-ம் ஆண்டு இவரது நடிப்பில் ஏற்கனவே ஒரு மலையாளப் படம் வெளியாகி உள்ளது, மேலும் 3 ஹிந்திப் படங்கள் வெளிவரவுள்ளன.