By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்புடன் மோதல்களுக்கு மத்தியில் புதிய கட்சியைத் தொடங்கிய எலோன் மஸ்க்
    3 Min Read
    மாலியில் கடத்தப்பட்ட இந்தியர்: ஒடிசாவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என உறுதி
    1 Min Read
    பிறப்பு விகிதம் குறைவுக்கு தீர்வாக ரஷ்யா மாணவிகளுக்கு பெற்றோராக ஊக்குவிப்பு திட்டம்
    1 Min Read
    அரசியல் மாற்றத்தை நோக்கி எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    கூடுதல் வரிகள்… அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதிக்க மத்திய அரசு திட்டம்..!!
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரயில் பயணிகளுக்கான இலவச சேவைகள் மற்றும் உரிமைகள்
    1 Min Read
    உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக இடஒதுக்கீடு நடைமுறை
    1 Min Read
    பீஹார் குற்றத் தலைநகராக மாறிவிட்டது – ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டு
    1 Min Read
    ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரசூட் அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த விவகாரம்
    1 Min Read
    பீகார் நாட்டின் குற்றத் தலைநகராக மாற்றப்பட்டுள்ளது: ராகுல் குற்றச்சாட்டு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கால்விரல் நகங்களை பராமரிப்பது குறித்து தெரிந்து கொள்வோம்
    1 Min Read
    விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்த தவெக: அரசியல் நகர்வின் தாக்கங்கள்
    2 Min Read
    ரிதன்யா தற்கொலை வழக்கில் சிக்கி வரும் உண்மைகள்: முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் வெளியிட்ட தகவல்கள்
    1 Min Read
    பாமகவில் சீற்றம் சுடர்கிறது: ராமதாஸ் அறிக்கையில் அன்புமணியின் பெயர் நீக்கம்
    1 Min Read
    சென்னை-தூத்துக்குடி விமானத்தில் இயந்திரக்கோளாறு: பெரும் விபத்து தவிர்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய் தேவரகொண்டாவுடனான காதலை உறுதி செய்த ராஷ்மிகா..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விஜய் தேவரகொண்டாவுடனான காதலை உறுதி செய்த ராஷ்மிகா..!!
சினிமா

விஜய் தேவரகொண்டாவுடனான காதலை உறுதி செய்த ராஷ்மிகா..!!

Periyasamy
Last updated: November 26, 2024 9:28 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. டிச.5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தொகுப்பாளர் ராஷ்மிகாவிடம், “உங்கள் வருங்கால கணவர் திரையுலகைச் சேர்ந்தவரா அல்லது வெளியூரில் இருந்து வரப் போகிறாரா?” என்று கேட்டார்.

அதற்கு ராஷ்மிகா, “இதற்கான பதில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்” என்றார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் விஜய் தேவரகொண்டாவின் பெயரைக் குறிப்பிடாமல் முதன்முறையாக ராஷ்மிகா ஒப்புக்கொண்டுள்ளார்.

விழாவில் பேசிய அல்லு அர்ஜுன், நான் பிறந்த இந்த மண்ணை வணங்குகிறேன். ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷனுக்காக பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் சென்னைக்கு வரும்போது ஏற்படும் உணர்வு வேறு. என் வாழ்க்கையின் முதல் 20 வருடங்களை சென்னையில் கழித்தேன். அதனால், வாழ்க்கையில் நான் எதைச் சாதித்தாலும், என் அடித்தளமாக இருக்கும் சென்னைக்கு நன்றி சொல்வேன். நான் சென்னை பையன். நான் நேஷனல் போகலாம், இன்டர்நேஷனல் போகலாம், எங்க போனாலும் சென்னை பையன். நான் எவ்வளவு சாதித்தாலும் அதை என் வேரான தமிழ் மண்ணுக்கு அர்ப்பணிப்பேன்,” என்றார்.

You Might Also Like

பறந்து போ படத்தை பாராட்டிய வீடியோ வெளியிட்ட இயக்குனர் அட்லீ

ரசிகர்களுக்கு ஹார்ட் சிம்பளை காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்

மக்கள் காவலன் என்ற புதிய படத்தில் நடிக்கும் நடிகர் மணிகண்டன்

வலைத் தொடரின் வாய்ப்பு வரும்போது தயங்கினேன்… ரேவதி ஓபன் டாக்

‘விக்ரம் 63’ பற்றிய அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்படும்.. தயாரிப்பாளர்..!!

TAGGED:confirmspromotionRashmikaபுரமோஷன்ராஷ்மிகா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

கால்விரல் நகங்களை பராமரிப்பது குறித்து தெரிந்து கொள்வோம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?