By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
    மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை தொடங்கிய அமெரிக்கா ..!!
    1 Min Read
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜி7 உச்சிமாநாட்டில் மோடி வழங்கிய பாரம்பரிய பரிசுகள்
    1 Min Read
    ராகுலுக்கு புதிய அரசினர் பங்களா: சுனேரி பாக் இல்லத்திற்கு குடிபெயர்வு உறுதி
    1 Min Read
    சுபான்ஷூ சுக்லா குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் தடை:
    1 Min Read
    தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணையால் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் அதிர்ச்சி நிலை
    1 Min Read
    எரிசக்தி சந்தை சீராக உள்ளது: மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒகேனக்கல்லை அடைந்த கர்நாடக நீர்: வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை
    1 Min Read
    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு..!!
    1 Min Read
    நித்யானந்தா எங்கே இருக்கிறார்? பெண் சீடர் உயர் நீதிமன்றத்தில் தகவல்
    1 Min Read
    என் மீது திட்டமிட்ட தாக்குதல்: அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு..!!
    2 Min Read
    ராமதாஸ் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க துரை. ரவிக்குமார் வலியுறுத்தல்.!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் எதிர்கொண்டாலும் வசூலில் வெற்றி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் எதிர்கொண்டாலும் வசூலில் வெற்றி
சினிமா

‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் எதிர்கொண்டாலும் வசூலில் வெற்றி

Banu Priya
Last updated: May 5, 2025 6:12 pm
By Banu Priya 1 Min Read
Share
SHARE

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இந்தியாவிலேயே தற்போது வரை ரூ.43 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆன்லைனில் சில விமர்சனங்கள் மற்றும் மீம்கள் படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுபற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “இந்தப் படத்தின் மூலம் ஆன்லைன் விமர்சனங்களைப் பார்க்கவே கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்” என நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

படம் வெளியாகிய பிறகு ரசிகர்கள் பலரும் “கனிமா” பாடல் முழுமையாக இடம்பெறாததையுமே குறை கூறி வந்தனர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த பாடலில் நடுப்பகுதியில் வசனங்களும் ஆக்‌ஷன் காட்சிகளும் வந்ததால், பாடல் மொத்தமாக அனுபவிக்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதனைச் தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய “கனிமா” பாடலின் முழு வெர்ஷனை கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ளார்.

You Might Also Like

இயக்குனர் விநாயக் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்

வருமானவரித்துறை சோதனையா? நடிகர் ஆர்யாவின் விளக்கம் என்ன?

கொடுத்த வாக்கை இன்றளவும் நடைமுறைப்படுத்தி வரும் நடிகர் சிவகார்த்திகேயன்

வெற்றியை உற்சாகத்தோடு கொண்டாடிய மெட்ராஸ் மேட்னி படக்குழுவினர்

குபேரா எப்படிப்பட்ட படம்… நடிகர் தனுஷ் கொடுத்த விளக்கம்

TAGGED:filmMovieProfitசூர்யாரெட்ரோ
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ஒகேனக்கல்லை அடைந்த கர்நாடக நீர்: வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?