சென்னை: ‘சுழல் 2’ வெப் தொடரில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் நிர்வாணக் காட்சியில் நடித்தார். இதனால் இந்த காட்சிகள் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. சிறையில் சம்யுக்தா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சிகள் வெளியாகின.

அந்த காட்சியில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் சம்யுக்தா விஸ்வநாதன். இயக்குநர் சர்ஜுன் என்னிடம், “இப்படித்தான் காட்சியை நான் செய்யப்போகிறேன், உங்களுக்கு வசதியில்லை என்றால், சொல்லி மாற்றிக்கொள்கிறேன்.