சென்னை : சீரியல் நடிகை ஆயிஷா பிரைவேட் ஜெட் வாங்கி உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் வெகு வேகமாக பரவி வருகிறது.
ஜீ தமிழில் சத்யா சீரியல் புகழ் நடிகை ஆயிஷா சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார் அவர்.
தற்போது படங்கள், வெப் சீரிஸ் என அவர் நடித்து வருகிறார். இந்நிலையில்ஆயிஷா பிரைவேட் ஜெட் வாங்கி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து எல்லோரும் ஆச்சர்யம் ஆகி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.