சென்னை : நடிகர் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிடப்பட்டுள்ளது.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
அருண் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படக்குழு படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்டுள்ளது.