சென்னை: ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ‘ஸ்வீட் ஹார்ட்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, படம் மார்ச் 14ம் தேதி திரைக்கு வருவதாக போஸ்டர் வெளியிட்டுள்ளது.