By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேகதாது சீராய்வு மனு மீது விசாரணை வேண்டும் – தமிழ்நாடு அரசு முறையீடு…!
    1 Min Read
    ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நட்சத்திரப் பழம்!
    1 Min Read
    பேரழகை தரும் குங்குமப்பூ எண்ணெய்!
    1 Min Read
    அழகை மேம்படுத்தவும் உதவுகிறது கிரீன் டீ
    1 Min Read
    கரூரில் தபால் வாக்கு சேகரிப்பு பணி மும்முரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதிய படத்தில் நடிக்கிறாராம் விஜய்… வெளியான தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > புதிய படத்தில் நடிக்கிறாராம் விஜய்… வெளியான தகவல்
சினிமா

புதிய படத்தில் நடிக்கிறாராம் விஜய்… வெளியான தகவல்

Nagaraj
Last updated: April 13, 2026 7:04 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்திற்காக புதிய படம் ஒன்றில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவினார். அதைத்தொடர்ந்து தான் கையொப்பமிட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு, பின் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி ஜன நாயகன்தான் அவரின் கடைசிப் படம் எனக் கூறப்பட்டது. ரூ.500 கோடி பொருட்செலவில் உருவான ஜன நாயகன் கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் தணிக்கை பிரச்னைகளால் தற்போதுவரை வெளியாகவில்லை.

இச்சூழலில் வெளியீட்டிற்கு முன்பே முழுப்படமும் இணையத்தில் கசிந்தது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக கேவிஎன் புரொக்ஷனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை ஈடுகட்ட கேவிஎன் நிறுவனத்திற்காக மற்றொரு படத்தில், நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜன நாயகன் விஜய்யின் கடைசிப் படம் இல்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சியினர் சிலர் அவர் படம் நடிப்பதை கைவிடமாட்டார் என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

எடிட்டர்கள் மீது குறை சொல்லாதீர்கள்… எடிட்டர் யூனியன், பெப்சி கருத்து

ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம்

வயது வெறும் நம்பர்தான் என்பதை நிரூபித்துள்ள கரீனா கபூர்

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்

நடிகர் மாதவனின் சூப்பர் ஹிட் படமான ரன் வரும் 24ம் தேதி ரீ ரிலீஸ்

TAGGED:Actor Vijayanother filmJanyayanKVN companyLast Filmகடைசிப்படம்கேவிஎன் நிறுவனம்நடிகர் விஜய்மற்றொரு படம்ஜனநாயகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நெல் ஊக்கத்தொகை சர்ச்சையில் பினராயி விஜயன் பதிவே சாட்சி… முதல்வர் ஸ்டாலின் பதிவு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?