By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவின் கிரிட்டிக்கல் மினரல் கட்டுப்பாடு: உலகளவில் உண்டான அதிர்ச்சியும் எதிர்வினையும்
    2 Min Read
    ரஷ்யா மீது உக்ரைனின் டிரோன் தாக்குதல்: ட்ரம்ப்-புடின் அவசர பேச்சு, பெரும் பதிலடி திட்டம்
    2 Min Read
    பூமியை நெருங்கும் மிகப்பெரிய விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
    1 Min Read
    அமெரிக்காவின் வீடோ: காசா போர் நிறுத்த தீர்மானம் ரத்து
    1 Min Read
    ஜப்பானை நெருங்கும் பேரழிவு பற்றி ரியோ டாட்சுகியின் கணிப்பு
    12 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டிரம்ப் ஒரு போன் செய்ததாலே மோடி சரணடைந்தார்: பாகிஸ்தான் மோதல் குறித்து ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்
    2 Min Read
    ராஜஸ்தானில் ஒரு முழு ஊர் விற்பனைக்கு: குடிநீர் தட்டுப்பாட்டால் மோசமடைய வைத்த பெரும் முடிவு
    2 Min Read
    அங்கன்வாடி மெனுவில் பிரியாணி: சிறுவனின் விருப்பம் நிறைவேற்றிய கேரள அரசு
    2 Min Read
    பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் துயர சம்பவம்: முதல்வர் சித்தராமையா வருத்தம்
    1 Min Read
    கொரோனா மீண்டும் பரவல்: மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி: போலி கணக்குகளை முடக்கிய ரயில்வே..!!
    1 Min Read
    நேசிப்பவர்களிடம் நாம் எப்படி இருப்பது… சில டிப்ஸ்
    2 Min Read
    நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?
    1 Min Read
    உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற சில டிப்ஸ்!!!
    2 Min Read
    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். சம்பளம் வழங்காததை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுவை மிகுந்த காளான் தொக்கு செய்து பார்ப்போம் வாங்க
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > சுவை மிகுந்த காளான் தொக்கு செய்து பார்ப்போம் வாங்க
சமையல் குறிப்புகள்

சுவை மிகுந்த காளான் தொக்கு செய்து பார்ப்போம் வாங்க

Nagaraj
Last updated: April 29, 2025 4:10 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: மிகவும் அருமையான சுவையை கொண்டிருக்கும் காளானில் தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
காளான் 200 கிராம்பெரிய வெங்காயம் 3தக்காளி 3பச்சை மிளகாய் 3கறிவேப்பிலைஎண்ணெய் 50 மில்லிகடுகு 1 டேபிள் ஸ்பூன்மல்லி பொடி 2 டேபிள் ஸ்பூன்சிவப்பு வத்தல் மிளகாய் பொடி 1 டேபிள் ஸ்பூன்ஜீரக பொடி 1/2 டேபிள் ஸ்பூன்உப்பு, மஞ்சள் – சிறிதளவு

செய்முறை: முதலில் காளானை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகை போடுங்கள். கடுகு வெடித்ததும். கறிவேப்பிலை போடுங்கள்.

அதன் பிறகு நறுக்கிய பச்சை மிளகாயை போடுங்கள். கூடவே நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக வதங்கும் வரை கிளறி விடுங்கள். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள். ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகள் வத்தல் பொடி, மல்லி பொடி, சீரக பொடி இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள். மசாலா சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை போட்டு மசாலா எல்லா இடங்களிலும் படும்படி கிளறி விட்டு ஒரு 5 நிமிடங்கள் வேக வையுங்கள்.

5 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை நன்றாக கிளறிவிட்டு மீண்டும் ஒரு 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து மீண்டும் லேசாக கிளறி விடுங்கள். இப்பொழுது காளான் நன்றாக வெந்து அருமையான காளான் தொக்கு ரெடியாகிவிடும்.

You Might Also Like

குடும்பத்தினர் ரசித்து சாப்பிட வீட்டிலேயே செய்யுங்கள் மைசூர் பாகு

குழந்தைகளும் விரும்பி சாப்பிட ரவா போண்டா செய்து கொடுங்கள்

சூப்பர் சுவையில் மசாலா டால் பூரி செய்வோம் வாங்க

சுவை மிகுந்த சுசியம் செய்முறை… செய்து கொடுத்து அசத்துங்கள்!!!

அற்புதமான மசாலா ருசியுடன் மீன் 65 செய்முறை உங்களுக்காக!!!

TAGGED:coriander powdercumin powdermasalamushroom pasteகாளான் தொக்குமசாலாமல்லி பொடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

சீனாவின் கிரிட்டிக்கல் மினரல் கட்டுப்பாடு: உலகளவில் உண்டான அதிர்ச்சியும் எதிர்வினையும்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?