தேவையான பொருட்கள்
வெங்காயம் -1
மிளகாய்-3
தக்காளி -2
மிளகாய் பொடி
கரமசாலா பொடி
உப்பு
செய்முறை
வெங்காயத்தை நன்று பொடியாக நறுக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கவும், மிளகாய் போட்டு அதையும் வதக்கவும். பின்னர் தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கவும், தேவைக்கேற்ப மிளகாய் பொடி, கார மசாலா பொடி, மஞ்சப்பொடி போட்டு நன்றாக வதக்கி தேவையான அளவு முட்டையை சேர்த்து நன்றாக வதக்கவும், பின்னர் அதனுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.