தேவையான பொருட்கள்:
கேரட் – 1
பச்சை வேர்க்கடலை – 1 கப்
துருவிய மாங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
வெங்காயம் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவைக்கேற்ப
மிளகு தூள் 1 தேக்கரண்டி.
செய்முறை: பச்சை வேர்க்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். தூவி எடுத்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மாம்பழத்தை பொடியாக நறுக்கவும். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலக்கவும். இவற்றுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான வேர்க்கடலை சாலட் தயார்.