By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்புடன் பேச வேண்டிய நிலை இல்லை என ரஷ்யா அறிவிப்பு
    1 Min Read
    ஈரான் மக்களைக் குறிவைக்கவில்லை என கூறும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
    1 Min Read
    இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்
    1 Min Read
    ஹோர்முஸ் மூடலால் எண்ணெய் விலை உயரும் அபாயம்
    1 Min Read
    போர் தீர்வல்ல, பேராபத்தை ஏற்படுத்தும்: போப் லியோ
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    முருகனை இழிவாக பேசுவது நெஞ்சம் பதற வைக்கும் விஷயம்: பவன் கல்யாண் கண்டனம்
    1 Min Read
    யுனெஸ்கோ பட்டியலில் சோன்பத்ரா சல்கான் பூங்கா இணைப்பு: உலக பாரம்பரிய அங்கீகாரம் நோக்கி உ.பி. பயணம்
    1 Min Read
    பெங்களூருவில் ‘பைக் டாக்சி’ ஓட்டுநர்கள் பேரணி
    1 Min Read
    பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்… 2 பேரை கைது செய்தது என்ஐஏ
    2 Min Read
    நக்சல்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் தொடரும்: அமித் ஷா வலியுறுத்தல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆபரேஷன் சிந்துார்: இந்திய பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்புமுனை – தமிழக கவர்னர் கருத்து
    1 Min Read
    அரசியல் எச்சரிக்கையாக மாறிய ஆன்மீக மாநாடு – மதுரையில் அண்ணாமலை கருத்து
    1 Min Read
    மதுரையில் முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
    2 Min Read
    பவன் கல்யாண் எச்சரிக்கை: இந்துக்களை சீண்டுவது சமூக அமைதிக்கு ஆபத்து
    2 Min Read
    எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனம்: ஸ்டாலின் அரசில் முதலீடு மற்றும் தொழிற்துறை வளர்ச்சி பின்தங்கல்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சத்தான கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > சத்தான கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி?
சமையல் குறிப்புகள்

சத்தான கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி?

Nagaraj
Last updated: June 17, 2025 7:30 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்த கூடிய சோளம், முட்டை சேர்த்து அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மக்காச்சோளம் – 1 பெரியது
சோள மாவு – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
பால் – 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் – 1
பட்டர் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி – தேவைக்கேற்ப

அலங்கரிப்பதற்கு
வெங்காயத்தாள் – சிறிதளவு,
முட்டை – 2.

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து பட்டரை போட்டு சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் அரைத்த சோளக் கலவையும், தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும். மேலே நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் தூவி, சூடாகப் பரிமாறலாம்.

You Might Also Like

சமையல் டிப்ஸ்… உங்களுக்காக…! பயன் உள்ளதுங்க!!!

பயனுள்ள சமையல் குறிப்புகள் குடும்பத்தலைவிகளுக்காக!!!

இரவு நேரத்தில் அருமையான உணவு புல்கா… சைட் டிஷ் காய்கறி சப்ஜி

வெஜ் மீன் குழம்பு செய்து பாருங்கள்… அசந்து போய்விடுவீர்கள்!!!

ஆரோக்கியம் நிறைந்த மருத்துவக்குணங்கள் அடங்கிய பூண்டு சாதம் செய்முறை

TAGGED:buttercorncorn egg souponionகார்ன் முட்டை சூப்மக்காச்சோளம்வெங்காயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

டிரம்புடன் பேச வேண்டிய நிலை இல்லை என ரஷ்யா அறிவிப்பு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?