தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு 50கிராம்
ராகி 100 கிராம்,
தேவையான அளவு தண்ணீர்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
இரண்டு மாவுகளையும் சூடான தண்ணீரில் கட்டி இல்லாமல் பிசையவும். ராகி குழாய் புட்டு ரெசிபி ஸ்டேப் ரெடி. இவற்றை தேங்காய் சேர்த்தாவது அல்லது இல்லாமலும் புட்டு குழாயில் இட்டு சூடாக்கி கடலை சட்னியுடன் சாப்பிடலாம். நன்றாக இருக்கும்